Ibnu Taimiyyah Institute for Hifz & Islamic Studies

Ibnu Taimiyyah Institute for Hifz & Islamic Studies has been serving the community since 2021 with the mission of nurturing students in both Islamic and academic education. The institution currently supports around 20 students who are memorizing the Holy Qur’an while also pursuing academic studies through the National Institute of Open Schooling (NIOS) since 2023. The institute operates in a rented building and provides guidance under qualified and dedicated teachers.

The institution offers a complete residential environment for students, including Qur’an memorization, academic education, daily prayers, food, and accommodation. Along with residential education for boys, the institute also provides non-residential academic education for girls through NIOS, helping students achieve both religious and worldly knowledge in a disciplined Islamic atmosphere.

இப்னு தைமிய்யா ஹிஃப்ஸ் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம்

இப்னு தைமிய்யா ஹிஃப்ஸ் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம்

இப்னு தைமிய்யா ஹிஃப்ஸ் மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனம் 2021ஆம் ஆண்டு முதல் சமூகத்திற்கு சேவை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம் மாணவர்களுக்கு இஸ்லாமிய கல்வியையும் உலகியலான கல்வியையும் ஒருங்கிணைத்து வழங்குவதாகும். தற்போது சுமார் 20 மாணவர்கள் திருக்குர்ஆனை மனனம் செய்து வருகின்றனர். அதேசமயம், 2023ஆம் ஆண்டு முதல் NIOS (National Institute of Open Schooling) மூலம் கல்வியும் திறமையான ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வருகிறது. நிறுவனம் தற்போது வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் மாணவர்களுக்கு குர்ஆன் மனனம், கல்வி பயிற்சி, தொழுகை, உணவு மற்றும் தங்கும் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் வழங்கப்படுகின்றன. மேலும், ஆண் மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன் கல்வி அளிக்கப்படுவதோடு, பெண் மாணவிகளுக்கும் தங்கும் வசதி இல்லாத (Non-Residential) முறையில் NIOS கல்வி வழங்கப்படுகிறது. இவ்வாறு மார்க்க மற்றும் உலகியலான கல்வியை ஒழுக்கமான இஸ்லாமிய சூழலில் வழங்கி வருகிறது.

Mail Us for more Details / எங்களை தொடர்பு கொள்ள